2025 மே 06, செவ்வாய்க்கிழமை

முதன்மொழி செயலட்டடையின் அடைவு மட்டம் தொடர்பான மீளாய்வு செயலமர்வு

Kogilavani   / 2011 டிசெம்பர் 02 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)
கிண்ணியா வலயப் பாடசாலைகளில் ஆரம்பக் கல்வியை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் முதன் மொழி செயலட்டடையின் அடைவு மட்டம் தொடர்பாக மீளாய்வு செய்யும் செயலமர்வு ஒன்று இன்று வியாழக்கிழமை குட்டிக்கராச் இஹ்ஸானியா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இச்செயமலர்வில் தரம் 4 இல் கற்பிக்கும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். வளவாளர்களாக ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர் கடமையாற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X