2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விவசாய உத்தியோகத்தரகளுக்கு செய்தி குறிப்பு அறிக்கையிடல் தொடர்பில் பயிற்சி

Super User   / 2011 டிசெம்பர் 03 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

திருகோணமலை விவசாய திணைக்களத்தினால் விவசாய விரிவாக்கல் உத்தியோகத்தரகளுக்கு ஊடகங்களுக்கு செய்தி குறிப்பு அறிக்கையிடல் சம்பந்தமான பயிற்சி வழங்கப்பட்டது.

திருகோணமலை அன்டபுவளிபுரததில் உள்ள விசாய  பயிற்சி நிலையத்தில் கடந்த இரண்டு  நாட்களாக நடைபெற்ற இந்த பயிற்சிக்கான முழு அனுசரனையை யு.எஸ்.எயிட் நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

11 பிரதேச செயலாளர் பரிவுகளிலும் இருந்து தெரிவு செய்ப்பட்ட 28 தமிழ் மொழிமூல விரிவாக்கல் உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு செய்தி எழுதுதல், புகைப்படம் எடுத்தல், வானொலி தொலைக்காட்சி செய்தி குறிபபு எழுதுதல் போன்ற பல துறைகளிர் பயிற்சிகள் வழங்கப்ட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X