2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இலிங்க நகர் செவிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களின் கண்காட்சி

Super User   / 2011 டிசெம்பர் 03 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

திருகோணமலை, இலிங்க நகர் செவிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களின் ஆக்க படைப்புக்களின் இரண்டு நாள் கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்ஏ.இ.போலினால் இந்த கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது, செவிப்புலனற்ற மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

தரம் - 1 தொடக்கம் தரம் 8 வரையான மாணவர்களே இப்பாடசாலையில் கல்வி கற்கின்றனர். இவர்களுக்கு சுயதொழில் வாய்ப்பு பெறுவதற்கான கல்வி நடவடிக்கையே இங்கு இடம்பெறுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X