2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மாணவருக்கு தென்னங்கன்றுகள்

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 07 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரமன்)

மாணவர் மத்தியில் தென்னை பயிரிடுதலின் அவசியத்தை மேம்படுத்தும் முகமாக தென்னை பயிர்ச் செய்கை சபையினால் இலவச தென்னங்கன்றுகளை வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருக்கோணமலை மாவட்ட தென்னை பயிர்ச் செய்கை சபையின் பணிப்பாளர் ச.தெய்வேந்திரம் மாணவர்களுக்கு இலவச தென்னங்கன்றுகளை வழங்கி வைத்ததுடன் தென்னை பயிரிடுதலின் அவசியம் பற்றி கருத்துரையையும் வழங்கினார். கல்லூரியின் திறந்த வெளியரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X