2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிண்ணியாவில், விருது வழங்கும் விழா

Kogilavani   / 2011 டிசெம்பர் 07 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.பரீட்)
கிண்ணியா கல்வி வலயத்தினால் நடாத்தப்பட்ட விருது வழங்கும் விழா இன்று புதன்கிழமை கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் தலைமையில் கிண்ணியா வலயக் கல்விப் பணிமனையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் இவ்வருடம் வலய மட்டம், மாவட்ட, மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் சான்றிதழ்கள், வெற்றிக் கின்னங்கள் வழங்கி பாராட்டப்பட்டதுன் ஆசிரியர்கள், பிரதிபா பட்டம் பெற்ற அதிபர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கிண்ணியா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர், கிண்ணியா மக்கள் வங்கி பிரதி முகாமையாளர் எம்.லாபீர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர் மற்றும் ஆசிரியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X