2025 மே 06, செவ்வாய்க்கிழமை

அனுபவ பகிர்வு விழிப்பூட்டல் நிகழ்வு

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 09 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

திருகோணமலை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி மற்றும் வெருகல்  பிரதேச சிறுவர் பாதுகாப்பு குழுக்களுக்கு இடையே அனுபவ பகிர்வு விழிப்பூட்டல் நிகழ்வு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

ஈச்சிலம்பற்று ஸ்ரீ செண்பகா மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச  செயலாளர்  பி.தனேஸ்வரன். மூதூர் வலயக் கல்வி அலுவலக  பிரதிக் கல்வி பணிப்பாளர் ச.ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறுவர் உரிமைகள் பற்றி விளக்கமளித்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X