2025 மே 09, வெள்ளிக்கிழமை

பொது சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் சங்கத்தின் மாநாடு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 29 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

அகில இலங்கை பொது சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் சங்கத்தின் வருடாந்த மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது வெளிக்கள உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றைத் தீர்த்துக் கொள்வது தொடர்பான வழிவகைகள் பற்றியும் தீர்மானிக்கப்பட்டது,

சங்கத்தின் தலைவர் டபிள்யூ.எம்.பிரமதாச கஜநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், செயலாளர் பிரமதாச கஜநாயக்க, பொருளாளர் எம்.ஐ.எம்.ஸலாஹூத்தீன், பிரதித் தலைவர் ஏ.அருள்தாஸ், உதவிச் செயலாளர் எஸ்.பி.உபதிஸ்ஸ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X