2025 மே 10, சனிக்கிழமை

கிண்ணியா வலய கல்வி பணிப்பாளராக சேகு அலி நியமனம்

Super User   / 2013 ஜனவரி 01 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)


கிண்ணியா வலய கல்வி பணிப்பாளராக சேகு அலி நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலகத்தில் நிர்வாக பிரதி கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய இவரே புதிய கிண்ணியா வலய கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய தனது கடமைகளை இன்று செவ்வாய்க்கிழமை கிண்ணியா வலய கல்வி அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.  கிண்ணியா வலய கல்வி பணிப்பாளராக இதுவரை கடமையாற்றிய யூ.எல்.எம். ஹாசீம் இடமாற்றப்பட்டுள்ளார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே சேகு அலி புதிய கிண்ணியா வலய கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • kinniyaan Wednesday, 02 January 2013 05:23 PM

    செர்கிலருக்குள் நிர்வாகம் செய்யாவிட்டால் நன்று

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X