2025 மே 10, சனிக்கிழமை

ரிஷானாவின் வீட்டுக்கு அமைச்சர் ஹக்கீம் விஜயம்

A.P.Mathan   / 2013 ஜனவரி 19 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிஷானா நபீக்கின் மூதூர் வீட்டுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கடந்த வியாழக்கிழமை விஜயம் செய்து, றிசானாவின் பெற்றோரை சந்தித்து அனுதாபம் தெரிவித்ததோடு வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஆரம்பக்கட்ட நிதியையும் கையளித்துள்ளார்.

அமைச்சருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பணிப்பாளரும் கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.சி.யஹ்யா கானும் றிஸானா நபீக்கின் வீட்டுக்கு சென்றிருந்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X