2025 மே 13, செவ்வாய்க்கிழமை

4 பொதுமக்களை அதிரடிப் படையினர் தாக்கியதாக புகார்

Super User   / 2011 மே 29 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் சலாம் யாசிம்)

திருகோணமலை 05ஆம் கட்டை பகுதியில் நான்கு பொதுமக்களை விசேட அதிரடிப் படை வீரர்கள் நேற்று சனிக்கிழமை தாக்கியதாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்கப்பட்டு காயத்திற்குள்ளானவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுதமிக்கப்பட்டள்ளனர்.

இத்தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பில் அதிரடிப் படையினரிடம் வாக்குமூலம் பெற உள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X