Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Super User / 2010 நவம்பர் 13 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பரீட், எஸ்.எஸ்.குமார்)
ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தினை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தில் 50,000 மரக்கன்றுகளை நடுவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் டீ. டீ. ஆர். டீ. சில்வா நடவடிக்கை எடுத்துவருகின்றார்.
கிண்ணியா சமூம மேம்பாட்டு அமைப்பு நிறுவனம் சுமார் 500 பழமரக்கன்றுகளை வழங்கி உள்ளது. மேலதிக அரசாங்க அதிபர் ஆ.நடராசா இம்மரக்கன்றுகளை ஏ.எஸ்.எம் நிறுவனத்தின் பணிப்பாளர் முசம்மிலிடம் இருந்த பெற்றுக் கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago