Editorial / 2023 மே 22 , பி.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

குச்சவெளி பொலிஸாருடன் இணைந்து இலங்கை கடற்படையினர் திருகோணமலை குச்சவெளி காசிம்நகர் பகுதியில் திங்கட்கிழமை (22) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, வாட்டர் ஜெல் (Water Gel) எனப்படும் வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகத்துக்கு இடமான வீடு சுற்றிவளைக்கப்பட்டது. அங்கிருந்து 54 வாட்டர் ஜெல் மற்றும் மின்சாரம் அல்லாது பயன்படுத்தக்கூடிய டெட்டனேட்டர்கள் 40 உம் கைப்பற்றப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .