Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2021 மே 23 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
103 வயதுடைய மூதாட்டியொருவரும் கொரோனாவுக்கு பலியான சம்பவம் ரத்கம வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.
கினிமெல்லகஹ தெற்கைச் சேர்ந்த குறித்த பாட்டி, கடந்த 2 மாதங்களாக நோய்வாய்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டதால் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, சடலம் கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இதன்போது பாட்டிக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago