Super User / 2010 நவம்பர் 23 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகன்மார் இருவருடனான மோதலொன்றின் போது ரத்கம பொலிஸ் சர்ஜனான தந்தை மகன்மார்களால் தாக்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் தந்தையை பொல்லால் தாக்கியுள்ளனர். சந்தேகநபர்களில் ஒருவர் 15 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களில் ஒருவரை ரத்கம பொலிஸாரால் கைது செய்துள்ளனர். மற்றையவர் சம்பவத்தையடுத்து தலைமறைவாகியுள்ளார். (சுமதிபால தியகாஹே)
46 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
59 minute ago