Super User / 2011 மார்ச் 17 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தறை மாவட்டத்தின் வெலிகம நகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7,246 வாக்குகளை பெற்று 7ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 3,622 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 353 வாக்குகளை மாத்திரம் பெற்றுள்ளது.
44 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
57 minute ago