Super User / 2011 ஏப்ரல் 17 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
13 வயதான பௌத்த பிக்கு ஒருவரும் அவரின் தாயாரும் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் சூரியவெவ பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
மாத்தறையிலுள்ள விகாரையொன்றைச் சேர்ந்த சுனந்த தேரரும் அவரின் தயாரான குசுமலதா தஹநாயக்க என்பவருமே இறந்துள்ளனர். (ST)
43 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
56 minute ago