Super User / 2011 ஜூலை 05 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி மாநகரசபை மேயர் மெத்சிறி சில்வா (ஐ.ம.சு.கூ.) அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மெத்சிறி சில்வா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களைக் கருத்திற்கொண்டு அவர் நீக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
25 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
38 minute ago