Super User / 2011 நவம்பர் 01 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி கரந்தெனிய பகுதியில் மருத்துவர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதான நபரின் கட்டிடமொன்றை பிரதேசவாசிகள் தீக்கிரையாக்கியதால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவர் பிரசாத் ஜயசிங்க அவரின் செப்டெம்பர் 29 ஆம் திகதி வீட்டிற்கு முன்னால் வைத்து இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
43 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
56 minute ago