Kogilavani / 2011 நவம்பர் 10 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் பிரதேச தங்கு விடுதி வீரவில பிரதேசத்தில் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் மித்திரபால, பொருளாதார பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் ஜனாதிபதி ஆலோசகர் ஜெகதீஸ்வரன், தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் ஆர். ஏம். பு. ரஞ்சித் எல்லேகல மற்றும் அதன் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago