2021 ஜூன் 19, சனிக்கிழமை

அரசியல் அரங்கில் இவர் இன்னும் பார்வையாளரா அல்லது இனிமேல் பிரதம(ர்) ஆட்ட வீரரா..?

Super User   / 2010 மார்ச் 13 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}றோயல் கல்லூரிக்கும்,புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 131 ஆவது வருடாந்த கிரிக்கெட் போட்டி எஸ்.எஸ்.சி விளையாட்டரங்கில் இடம்பெற்றபோது  எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க வருகை தந்திருந்தார்.நேற்று இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ரணில் மைதானத்தை விட்டு வெளியேறுகையில் எடுக்கப்பட்ட படம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .