2021 ஜூன் 17, வியாழக்கிழமை

அரசியல் விவாத மேடையில்

Super User   / 2010 மார்ச் 27 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}
எதிர்கால இலங்கை என்ற தலைப்பில் கடந்த வாரம் கொழும்பு,மகாவலி நிலையத்தில் அரசியல் விவாத நிகழ்வொன்று இடம்பெற்றது.ஐக்கிய தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விஜேதாஸ ரஜபக்ஸ,சுற்றாடல்,இயற்கை வள அமைச்சர் சம்பிக ரணவக ஆகியோர் இதில் பங்கேற்றனர். நிபுணர்களுக்கான பேரவை இதனை ஏற்பாடு செய்திருந்தது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .