2021 ஜூன் 19, சனிக்கிழமை

இராணுவத்தளபதியுடன் பங்களாதேஷ் தூதுக்குழுவினர் சந்திப்பு

Super User   / 2010 மார்ச் 27 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த பங்களாதேஷ் உயர்மட்ட இராணுவ தூதுக்குழு இன்று நாடு திரும்புகிறது.வடக்கில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கும் இவர்கள் பயணஞ்செய்திருந்தனர்.பங்களாதேஷ் இராணுவத்தூதுக்குழுவினரை இலங்கையின் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .