2021 ஜூன் 24, வியாழக்கிழமை

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ - பூட்டான் மன்னர் சந்திப்பு

Super User   / 2010 ஏப்ரல் 29 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை, பூட்டான் மன்னர் ஜிக்மி காஸர் நமிஜல் பாங்சூக் சார்க் கிராம இலங்கை விருந்தினர் விடுதியில் சந்தித்தார். மஹிந்த ராஜபக்ஸ, பூட்டான் மன்னரை கைகொடுத்து வரவேற்றபோது எடுக்கப்பட்ட படம். மஹிந்த ராஜபக்ஸவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஸ, புதல்வர் நாமல் ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் அருகில் நிற்பதை படத்தில் காணலாம்.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .