2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பில் சர்வ மத மாநாடு

Super User   / 2010 மார்ச் 08 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வமதத்தலைவர்கள்,புத்திஜீவிகள் ஆகியோரை உள்ளடக்கிய இஸ்லாமிய கருத்தரங்கில் தென்னிந்தியாவைச்சேர்ந்த பகுத்தறிவுவாதியான பேராசிரியர் மார்க் கலந்துகொண்டார்.கொழும்பு,பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மன்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்வு இடம்பெற்றது.  முகம்மத் நபி மனித சமூகத்திற்கோர் அருட்கொடை என்ற தலைப்பிலான இக்கருத்தரங்கில் அனைத்து மதங்களையும் சார்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் தயா எதிரிசிங்க,பேராசிரியர் மார்க்,கலாநிதி எம்.ஏ.எம்.ஷுக்ரி,அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபைத்தலைவர் ரிஸ்வி முப்தி,மருத்துவ கலாநிதி ஸைபுல் இஸ்லாம் ஆகியோரையும் படத்தில் காணலாம். 
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .