2021 ஜூன் 21, திங்கட்கிழமை

சர்வதேச அரங்கில் இலங்கைக்கு கௌரவம்

Super User   / 2010 மார்ச் 11 , மு.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}2010 ஆம் ஆண்டிற்கான தைரியமிகு பெண்மணிக்கான விருது இலங்கையைச்சேர்ந்த ஜென்ஸிலா மஜீத் என்பவருக்கு கிடைத்துள்ளது.நேற்று இடம்பெற்ற விருது வழங்கும் வைபவத்தில் அமெரிக்க ராஜாங்கச்செயலாளர் ஹிலரி கிளின்டன், அமெரிக்க முதல் பெண்மணி மிஷெல் ஒபாமா ஆகியோருடன் ஜென்ஸிலா மஜீத் எடுத்துக்கொண்ட படம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .