2021 ஜூன் 16, புதன்கிழமை

சாரா மாலனி பிணையில் விடுதலை

Super User   / 2010 ஏப்ரல் 22 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}
பௌத்த மதத்தை அவமதித்து நூல்களை எழுதியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு,கைதுசெய்யப்பட் டிருந்த சாரா மாலனி பெரேரா என்பவர் கடந்த செவ்வாய்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.பஹ்ரைனில் வசிப்பவரான இவர் நீதிமன்றத்தை விட்டும் வெளியேறும்போது எடுக்கப்பட்ட படம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .