2021 ஜூன் 19, சனிக்கிழமை

சவூதி பத்திரிகையாளர்களுடன் இந்தியப்பிரதமர் மன் மோஹன் சிங்

Super User   / 2010 மார்ச் 14 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}இந்தியப்பிரதமர் மன் மோகன் சிங் அண்மையில் சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.இங்கு சர்வதேச  ஊடகவியலாளர்களுடன் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.ரியாத் நகரில் வெளியாகும் மத்திய கிழக்கு நாடுகளில் பிரசித்தம் பெற்ற அரப் நியூஸ் தினசரிப்பத்திரிகையின் ஆசிரிய பீடத்தைச்சேர்ந்த எம்.சி.ரசூல்தீன், பிரதமர் மன் மோகன் சிங்கை பேட்டி கண்டார்.சவூதி அரேபியாவில் சுமார் 25 ஆண்டுகள் பணிபுரியும் இலங்கைப்பத்திகையாளரான எம்.சி.ரசூல்தீன் இந்தியப்பிரதமருடன் உரையாடுவதை படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .