2021 ஜூன் 17, வியாழக்கிழமை

தொழிலாளரை கௌரவிப்பதில் ஜனாதிபதி முன்னணியில்

Super User   / 2010 மார்ச் 12 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களுக்கு மகிந்த சிந்தனையின் எதிர்கால குறிக்கோள் குறித்து இன்று மாநாடொன்று இடம்பெற்றது.கொழும்பு,சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கலந்துகொண்டார்.உயிரிழந்த தொழிற்சங்க வாதிகளின் மனைவியருக்கு இவ்வைபவத்தின்போதுவிருதுகளும்,காசோலைகளும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .