2021 ஜூன் 24, வியாழக்கிழமை

நல்லூர் ஆலயச்சூழலில் உள்ள கடைகளை அகற்ற யாழ்.மாநகர சபை உத்தரவு

Super User   / 2010 ஏப்ரல் 03 , மு.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}
நல்லூர் ஆலயச்சூழலில் உள்ள நடைபாதை வியாபாரிகளின் கடைகளை அகற்றுமாறு யாழ்.மாநகர சபை அண்மையில் உத்தரவிட்டிருந்தது.கடந்த ஞாயிற்றுக்கிழமைவரை இதற்கான காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.இவர்கள் அனைவரும் ஏ- 9 பாதை திறக்கப்பட்டபின் வந்தவர்களாவர்.எனினும் ஒரு சிலரே தமது கடைகளை அகற்றியிருந்தனர்.இப்பகுதியில் திலீபனின் உருவச்சிலை இனந்தெரியாதோரால் அண்மையில் உடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .