2021 ஜூன் 21, திங்கட்கிழமை

நாளை நீயும் வருவாய் என்று நாமலுக்கு நல்வாழ்த்து சொல்கின்றார்களா?

Super User   / 2010 ஏப்ரல் 26 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பூட்டான் பிரதம மந்திரிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை அறிமுகப்படுத்துவதையும்,அருகில்  வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரத்துங்க ஜனாதிபதியின் துணைவியார் ஷிரந்தி ராஜபக்ஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தண ஆகியோர் நிற்பதையும்  படத்தில் காணலாம்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .