2021 ஜூன் 19, சனிக்கிழமை

பதுளையில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம்

Super User   / 2010 மார்ச் 26 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}
பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கலந்துகொன்டார்.நேஎற்று முன் தினம் வெலிமடையிலுள்ள கெப்பெட்டிபொல மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது.சபாநாயகர் வி.ஜெ.மு லொக்குபண்டார உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .