2021 ஜூன் 24, வியாழக்கிழமை

மன்னாரில் புத்தாண்டிற்கான நிகழ்வுகள்

Super User   / 2010 ஏப்ரல் 21 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}நாட்டில் யுத்தம் முடிவடைந்து இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் நிலையில், 30 வருடங்களின் பின்னர் விடத்தல்தீவில் தமிழ், சிங்களப் புத்தாண்டிற்கான நிகழ்வுகளை 212ஆவது படைப்பிரிவினர் நடத்தியுள்ளனர். தமிழ், சிங்களப் புத்தாண்டிற்கான நிகழ்வுகள் இடம்பெற்றதை படத்தில் காணலாம்.  Comments - 0

  • MNMS Sharifdeen Wednesday, 21 April 2010 08:14 PM

    நல்ல மாத்தம். அப்படியே தின்னக் குடிக்கவும் வழி செய்தல் வரவேற்கத்தக்கது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .