2021 ஜூன் 19, சனிக்கிழமை

மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் அந்தோனியார் திருப்பண்டம்

Super User   / 2010 மார்ச் 17 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}அந்தோனியாரின் திருப்பண்டம் அண்மையில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. இந்த நிகழ்வில் பக்தர்களும், பாதுகாப்பு படையினரும் கலந்துகொண்டு அந்தோனியாரின் திருப்பண்டத்தை தாங்கிச்செல்வதை படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .