2021 ஜூன் 16, புதன்கிழமை

யாழ்ப்பாணத்தில் ஐ.தே.க செயலாளருக்கு கௌரவிப்பு

Super User   / 2010 மார்ச் 21 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}



கடந்த வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான  ஐக்கிய தேசியக்கட்சியின் பிரசாரக்குழுவினர் யாழ்ப்பாணம் சென்றிருந்தனர்.கட்சியின் செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்காவுக்கு இங்கு யாழ்.மாவட்ட வேட்பாளர்களில் ஒருவரான பத்திரிகையாளர் ஸ்ரீ கஜன் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதை படத்தில் காணலாம்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .