2021 ஜூன் 19, சனிக்கிழமை

35 வருடங்களின் பின் யாழ் நெடுந்தீவு சுற்றுலா நீதிமன்ற திறப்பு விழா

Super User   / 2010 மார்ச் 25 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}யாழ் நெடுந்தீவு சுற்றுலா நீதிமன்றத் திறப்பு விழா அண்மையில் இடம்பெற்றது. பிரதம நீதியரசர் அசோக டி சில்வா, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் பாலபட்டபென்டி, ஏ.ஆர்.என்.காமினி அமரதுங்க, மற்றும் யாழ் மாவட்ட உயர் நீதிமன்ற நீதிபதி விக்கினராஜா, ஊர்காவற்றுறை நீதவான் ஆர்.வசந்தசேனன் ஆகியோர் அழைத்து வரப்படுவதை படத்தில் காணலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .