2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ரங்கே பண்டாரவின் உடல்நிலையில் முன்னேற்றம்;ரணில் ஆஸ்பத்திரி விஜயம்

Super User   / 2010 ஏப்ரல் 12 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}
தாக்குதலுக்கு இலக்காகி கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புத்தளம் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டிருக்கும் பாலித ரங்கே பண்டாரவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகின்றது..இவரைக் காண்பதற்காக இன்று மாலை எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ விஜயம் செய்திருந்தார்.அச்சந்தர்ப்பத்தில் வருகை தந்த ஒருவருக்கு ரணில் விக்கிரமசிங்ஹ கைகொடுப்பதை படத்தில் காணலாம்.  Comments - 0

  • HIBATHULLAH FAROOK Wednesday, 14 April 2010 01:04 AM

    ஹி இஸ் குட் MAN

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .