2021 ஜூன் 24, வியாழக்கிழமை

வன்னியில் தமிழ் தேசியகூட்டமைப்பின் இறுதித்தேர்தல் பிரசாரக்கூட்டம்

Super User   / 2010 ஏப்ரல் 05 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இறுதித்தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று வவுனியாவில் இடம்பெற்றது.குறுமன்காடு சன ச்மூக நிலைய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாவை சேனாதிராசா,சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களையும் படத்தில் காணலாம்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .