2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

உயிர் காக்க உபாயம்...

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக வர்த்தக மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு தொடர்பான பயிற்சி நிகழ்வொன்று இன்று வர்த்தக மைய வளாகத்தில் இடம்பெற்றது.  உலக வர்த்தகமைய கட்டிடத்தில் கடமையாற்றி வரும் ஊழியர்கள் எதிர்பாராத விதமாக ஆபத்தொன்றினை எதிர்நோக்கும் பட்சத்தில் அதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் குறித்த ஆபத்திலிருந்து எவ்வாறு தப்புவது என்பது தொடர்பிலும் இதன்போது பயிற்சிகள் வழங்கப்பட்டன.  கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு படையினரால் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. pix by :- Kushan pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .