2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

ஆணிகள் ஏற்றப்பட்ட பணிப்பெண் குணமடைகிறார்

Super User   / 2010 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சவூதி அரேபிய எஜமானரால் உடலில் 24 ஆணிகள் ஏற்றப்பட்டு மாத்தறை- அந்தப்பன வைத்தியசாலையில்  சத்திர சிகிச்சைக்குள்ளான இலங்கைப் பணிப்பெண்ணை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இன்று பார்வையிட்டார். Pix: Krishan Jeewaka


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .