2021 ஜூன் 14, திங்கட்கிழமை

பாலருக்கு அதிரடிபடையின் விசேட பரிசில்கள்...

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(றிபாயா றூர்)

விஷேட அதிரடிப்படையினரின் 26ஆவது ஆண்டை முன்னிட்டும் யுத்த காலத்தின் போது உயிரிழந்த விஷேட அதிரடிப்படையினரின் நினைவாகவும் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு, ஆரையம்பதியிலுள்ள கிருஷ்ணா பாலர் பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான விஷேட அதிரடிப்படை பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன மற்றும் விஷேட அதிரடிப்படையின் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் குணரட்ன உட்பட விசேட அதிரடிப்படையினர் பலரும் இதில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .