Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்குலகிலும் இலங்கையிலும்கூட சலவை இயந்திரங்கள் அதிகளவில் பாவனையிலுள்ள போதிலும், பழைய முறையிலேயே சலவைகளை மேற்கொள்ளும் நிலைமையும் இன்னும் காணப்படுகிறது.
கொழும்பிலுள்ள சலவை நிறுவனமொன்றில் ஊழியர்கள் தமது கைகளையும் கால்களையும் பயன்படுத்தி ஆடைகளைத் தோய்ப்பதை படத்தில் காணலாம். இதனால் சிலவேளைகளில் அவர்கள் உடற்பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றனர். (படப்பிடிப்பு: வருண வண்ணிஆரச்சி).
-----
53 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
4 hours ago