2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

சித்திரத் தேரில் வலம் வரும் பம்பலப்பிட்டி ஸ்ரீ பஞ்சமுகஹேரம்ப மாணிக்கவிநாயகர்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வரலாற்று சிறப்புமிக்க பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்தின் இரண்டாவது வருடமாக ஸ்ரீ பஞ்சமுகஹேரம்ப மாணிக்கவிநாயகர் சித்திரத் தேர் விழா இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன்போது ஸ்ரீ பஞ்சமுகஹேரம்ப மாணிக்கவிநாயகர் சித்திரத் தேரில் வீதியுலா வருவதையும், நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்துகோடுள்ளதையும் படங்களில் காணலாம். Pix by :- Pradeep Dilrukshana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .