Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம் திரப்பனவில் சுமார் 700 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்டுவரும் உல்லகல்ல சுற்றுலா விடுதியினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பார்வையிட்டார். பாரம்பரிய முறையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சுற்றுலா விடுதியில் அம்பு எய்துபார்ப்பதையும் அடையாள மரம் ஒன்றினை நட்டுவைப்பதையும் சுற்றுலா தலத்தினை சுற்றிப்பார்ப்பதையும் படங்களில் காணலாம்.
jameel Wednesday, 15 September 2010 01:30 AM
இப்படி உருப்படியான வேலைகளே நாட்டுக்கு தேவை . நாடு வளம் பெறட்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago