2021 ஜூலை 26, திங்கட்கிழமை

மீடியா போரத்தின் மாநாட்டில்

Super User   / 2011 மார்ச் 26 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.ரம்ஸான்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹசன் அலி ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் எம்.பி. பாரூக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பேருவளை ஜாமீஆ நளீமியா கலாபீடத்தின் பிரதி பணிப்பாளர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மட் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

இம்மாநாட்டில் ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த நிவாரண நிதியமும் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .