2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

வித்தியாசமாய் ஒரு கலை...

Menaka Mookandi   / 2011 மார்ச் 27 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'யாழ். இசை விழா 2011' நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில் பல்வேறு கலாசார கலை நிகழ்ச்சிகள் பலவும் அரங்கேற்றப்பட்டன. கிராமிய கலைகளை வலியுறுத்தும் வகையில், காமன் கூத்து, கோவலன் கூத்து, இராவணேசன் வரலாறு போன்றவற்றுடன் தென்னாபிரிக்கா, நோர்வே போன்ற நாடுகளின் கலாசார கலை நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Pix By :- Kushan Pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .