2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

வெலிக்கடையில் ரணில்

Super User   / 2011 ஏப்ரல் 04 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று  விஜயம் மேற்கொண்ட ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் பேர்னாட் ரூபசிங்க ஆகியோரை பார்வையிட்டனர். Pix by Kithsiri De Mal


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .