2021 ஜூலை 26, திங்கட்கிழமை

வருடாந்த அறிக்கை சமர்ப்பிப்பு...

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 11 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் தயாரிக்கப்பட்ட வருடாந்த அறிக்கை நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

நிதி அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலினால் குறித்த வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிரதி நிதி அமைச்சர் கீதாஞ்ஜன குணவர்தன, நிதி அமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர ஆகியோரும் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். Pix By Sudath Silva


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .