2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

முரளிக்கு பிரியாவிடை

Super User   / 2011 மார்ச் 30 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}முத்தையா முரளிதரன் உலகக்கிண்ணத் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால்  கொழும்பில் நேற்று நடைபெற்ற நியூஸிலாந்துடனான அரையிறுதிப்போட்டியே அவர் இலங்கையில் விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாக  அமைந்தது. அப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற பின்னர் முரளிதரனை ரசிகர்கள் தமது தோளில் சுமந்து செல்வதை படங்களில் காணலாம்.
REUTERS
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

Tweets by Tamilmirror