2021 ஜூன் 16, புதன்கிழமை

பிள்ளையான் களத்தில் தனியே?

Super User   / 2010 பெப்ரவரி 10 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

TMVP தலைவர் பிள்ளையன் என்றழைக்கப்படும் சிவநேசதுரை  சந்திரகாந்தன் நாளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க உள்ளார் என அரசியல் வட்டாரங்கள் கூறின.

இந்த சந்திப்பின்போது எதிர்வரும் தேர்தல் விவகாரங்களும்   தேர்தல் தொடர்பான இரு தரப்பு முடுவுகளும் எடுக்கப்படும் என்று அறியப்படுகிறது.   பிள்ளையான் இன்று ஏனைய அரச தரப்பினை இன்று சந்தித்தார் என்று  TMVP பேச்சாளர் ஆசாத் மௌலான கூறினார்.

 அதே வேளை  TMVP சென்ற சனிக்கிழமை மட்டகளப்பு மாவட்டத்தில் ஒரு உயர்மட்டப் கூட்டம் ஒன்றையும்  கூட்டியுள்ளது. அனினும் தீர்க்கமான முடிவுகள் அதும் எடுக்கப்படவில்லை.

TMVP இன் பெரும்பான்மையினர் தனித்து போட்டியிடவே விரும்புகின்றனர் என்று நாம் அறிகிறோம்
கட்சியின் மூத்த தலைவர்கள் தனித்து போட்டியிடுவதே கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது  என்று கூறியதாக தகவல்.9 (JN)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .