2021 ஜூன் 21, திங்கட்கிழமை

இந்தியன் பிரிமியர் லீக் தலைமைப் பொறுப்பிலிருந்து லலித் மோடி இடைநிறுத்தம்

Super User   / 2010 ஏப்ரல் 26 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிரிமியர் லீக் தலைமைப் பொறுப்பிலிருந்து லலித் மோடி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

லலித் மோடியை இடைநிறுத்துவதற்கான உத்தரவை  பி.சி.சி.ஐ நிறுவனம் பிறப்பித்தது.

ஐ.பி.எல் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று கூடவுள்ள நிலையிலேயே, லலித் மோடி இடைநிறுத்திவைக்கப்பட்டார்.

மேலும், லலித் மோடி வருமான வரி மோசடியில் ஈடுபட்டிருப்பதுடன்,  சூதாட்டங்களில் தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .